சென்னை: தமிழகத்தில் உள்ள ஓட்டல்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலை நாளை முதல் 10 லிருந்து 15 விழுக்காடு வரை குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.