சென்னை: தமிழக முதல்வரின் பிறந்த நாள் செய்தியில் உள்ள உண்மையான உணர்வைக் கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.