சென்னை: வரலாறு போற்றும் நாயகனாய் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் என்று நாளை தனது 85-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம். கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.