சென்னை: உரத் தட்டுப்பாடு நிலவுவதாக பொய்யான தகவல்கள் கூறி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முனையும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.