ஈரோடு : தாழ்த்தப்பட்டவர்களுகளும் தங்கள் உரிமைகளுக்காக போராட முன் வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசிய தலைவர் திருமாவளவன் கூறினார்.