சென்னை: நமது நாடு முழுவதும் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி முதல் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.