சென்னை: ''எங்களைப் பொறுத்தவரையில் மணல் கொள்ளை என்பது இருக்கக் கூடாது என்பது தான். அதற்காகத் தான் இந்த அரசு இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறது'' என்று ராமதாசுக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.