சென்னை: 27 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது என்றும், மொத்தம் ஒரு கோடியே ரூ.65 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்படுகிறது என்றும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.