சென்னை: மணல் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.