சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரசார் இன்று அஞ்சலி செலுத்தினர்.