சென்னை: ''கள்ள சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.