சென்னை: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநர் எஸ்.கே.உபாத்தியாயா அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.