சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் மே 31ஆம் தேதி ஓய்வு பெறுவதையொட்டி புதிய ஆணையராக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். புதியதாக உதயமாகி உள்ள சென்னை புறநகர் காவல்துறை ஆணையராக ஜாங்கிட் பொறுப்பேற்கிறார்.