சிறிரங்கம்: தமிழக அரசின் 'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சியை முடித்த முதல் பிரிவு அர்ச்கர்கள் சிறிரங்கம் கோயிலில் முதல் ஹோமத்தை நடத்தினர்.