சென்னை: 'தசாவதாரம்' படத்தில் கடவுளை அவமதிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை என்று படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.