ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்க கோரி மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.