சென்னை: ''ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பதுக்கலை தடுக்கக் கோரியும் மே 15ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறுகிறது'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறினார்.