சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.8,500 கோடியில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை நிலக்கரி எண்ணெய் நிறுவனத்தின் கோஸ்டல் இனர்கன் நிறுவனம் அமைக்கிறது.