சென்னை: போதை பொருள் கடத்திய வழக்கில் ராமநாதபுரம் வாலிபர்கள் இரண்டு பேருக்கு சீன அரசு தூக்கு தண்டனை விதித்துள்ளது. அவர்களை காப்பாற்ற தென் மண்டல காவல்துறை தலைமை ஆய்வாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.