சென்னை: தொழிலாளர்களின் உரிமைகளைப் போற்றிடும் தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயத் தோழர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.