சென்னை: ''மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் நலிந்த நிலையில் உள்ள 46 தொழிலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்படும்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.