சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை விரிவுபடுத்த நிலம் கையப்படுத்தியதற்கு இழப்பீடு தொகையை வழங்க தாமதமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நீதிமன்றத்தில் முழக்கமிட்டனர்.