சென்னை: அடுத்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைப்பதற்கு பா.ஜ.க. தயாராக உள்ளதென்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.