சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.