சென்னை: தமிழகத்தில் மருத்துவர்கள் மேற்பார்வையிலேயே, குழந்தைகளுக்கு கிராம செவிலியர்கள் தடுப்பூசி போடுவார்கள் என்று பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குனர் மருத்துவர் பி.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.