சென்னை: ''தமிழகத்தில் மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்'' என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறினார்.