சிதம்பரம்: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தொல்.திருமாவளவனுக்கு சிதம்பரம் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்து உள்ளது.