ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை சிறிலங்கா கடற்படையினர் கடத்தி சென்று யாழ்ப்பாணத்தில் சிறை வைத்துள்ளனர்.