சென்னை: 10 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, நம் விண்வெளித் துறையின் மகத்தான உலக சாதனை என்று முதலமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.