சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் மேதின விழா சத்தியமூர்த்தி பவனில் மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற உள்ளது.