சென்னை: ''வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்'' என்று தமிழக காங்கிரஸ் மேலிட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வயலார் ரவி கூறினார்.