சென்னை: ஜனநாயக ரீதியாக தன்னை எதிர்ப்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறார் முதலமைச்சர் கருணாநிதி என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.