சென்னை: தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்த புகார் தொடர்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.