சென்னை: ''ஆசிரியர் பணியை கடமையாக நினைக்காமல் பெரும் பாக்கியமாக கருத வேண்டும்'' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.