சென்னை: ''திருவள்ளூர் அருகே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி சட்டபேரைவில் தெரிவித்தார்.