சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ள மே 2ஆம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தத்திலிருந்து தமிழக வணிகர்களுக்கு விலக்கு அளிக்கும்படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் கேட்டுக் கொண்டுள்ளார்.