சென்னை: மருத்துவர்களின் சம்பள முரண்பாட்டை களைய ஊதிய குழு அமைக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.