சென்னை: தீவிரவாதத்தின் ஆணிவேரை கண்டறிந்து அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.