''கல்வி அறிவை வளர்க்க தூண்டுகோலாக அமையப் பெறும் புத்தகத் தினத்தை கொண்டாடும் இந்த நன்னாலில் அனைவருக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.