திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் இன்று ஒருநாள் உண்ணா விரத போராட்டம் நடைபெறுகிறது.