மதுரை: தேவர் சிலை அவமதிப்பை கண்டித்து ஏப்ரல் 24ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.