சென்னை ''வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்த பிறகும் போராடுவது தேவை இல்லாதது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.