சென்னை: சத்துணவு மையங்களில் விரைவில் 10,327 ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் பூங்கோதை கூறினார்.