சென்னை: ''காவல் நிலையங்களில், காவல் துறையினர் விழிப்புடன் தூங்காமல் பணியாற்றுகிறார்களா? என்று சோதனை நடத்தும் அளவுக்குக் தமிழகத்தில் காவல்துறை சீரழிந்து கிடக்கிறது'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.