சென்னை: தி.மு.க உள்கட்சி தேர்தலில் நடந்த தாக்குதல் குறித்து சட்டப்பேரவையில் இன்று பிரச்சனை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.