சென்னை: ''தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்திற்கும் கணினி வசதி செய்து தரப்படும்'' என்று பள்ளி, கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.