சென்னை: பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கின் உயிரைக் காக்க உலக நாடுகள் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.