சென்னை: காவல்துறை தாக்குதலின்போது தப்பியோடிய மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.