மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.