சென்னை: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் பயறு வகைகளை மியான்மார் (பர்மா) நாட்டிலிருந்தும், பாமாயிலை மலேசியா போன்ற நாடுகளிலிருந்தம் நேரடியாக இறக்குமதி செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.